Daily Horoscope
✕

ஏற்ற இறக்கத்துடன் தங்கம், வெள்ளி.. சென்னையில் இன்றைய நிலை என்ன?

Written By Siva
Updated: செவ்வாய், 13 ஜூன் 2023 (10:15 IST)
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் நேற்று சற்றே உயர்ந்தது என்பதை பார்த்தோம். அந்த வகையில் இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்துள்ளதை அடுத்து பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 
 
தங்கம் விலை ஒரு கிராம் நேற்று 5580.00 என விற்பனையாகி வந்த நிலையில் இன்று 10 ரூபாய் அதிகரித்து 5590.00 என விற்பனையாகி வருகிறது. அதேபோல் ஒரு சவரன் தங்கம் நேற்று ரூ.44640.00என விற்பனையான நிலையில் இன்று ரூ.80 உயர்ந்து ரூ. 44720.00என விற்பனையாகி வருகிறது. 
 
தங்கம் விலை ஒரு சவரனுக்கு ரூபாய் 80 அதிகரித்துள்ளது பொதுமக்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. மேலும் 5500 க்கு மேல் தொடர்ந்து சில நாட்களாக விற்பனையாகி வருகிறது.
 
சென்னையில் இன்று 24 கேரட் சுத்த தங்கத்தின் விலை ஒரு கிராம் 6058.00 என்றும் ஒரு சவரன் 48464.00 என்றும் விற்பனையாகி வருகிறது. அதேபோல் வெள்ளி விலை 10 காசுகள் குறைந்து 79.20 என்றும் ஒரு கிலோ 79200.00 என்று விற்பனையாகி வருகிறது.
 
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

தனுஷுக்கு டஃப் கொடுக்கும் எஸ்.கே - நற்பணி மன்றத்தில் கலை, இலக்கிய பிரிவு தொடக்கம்

ரூ.10, ரூ.20 மற்றும் ரூ.50 நோட்டுக்கள் இனி புழக்கத்தில் இருக்காதா? ஆர்பிஐ சொல்வது என்ன?

நேபாளத்தில் 2 ஹெலிகாப்டர்கள் மோதி விபத்து.. சென்னையை சேர்ந்தவர் பலி...

நான் தோத்துப்போனாலும் வீட்டோவை பயன்படுத்தி தடுப்பேன் - அடங்காத டிரம்ப்..

அமெரிக்க நாடாளுமன்றத்தை ஆளப்போவது யார்? - இன்று தேர்தல்

அடுத்த கட்டுரையில்
Show comments