தொடர்புடைய செய்திகள்
- தூசி தட்டப்பட்டு கிளம்பும் விமானங்கள்: சென்னைக்கு நேரடி சேவை!
- சென்னையில் இருந்து 620 கி.மீ. தொலைவில் மாண்டோஸ் புயல்: கரையை கடப்பது எப்போது?
- சென்னை ரிச்சி தெருவில் உள்ள 90 கடைகளுக்கு சீல்.. மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி
- மாண்டஸ் புயல் எதிரொலி: சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்!
- சென்னை மேயரை சந்தித்த அமெரிக்க மேயர்: முக்கிய பேச்சுவார்த்தை
மீண்டும் உயர ஆரம்பிக்கும் தங்கம் விலை: இன்றைய சென்னை நிலவரம்
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் உயர்ந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 7 ரூபாய் உயர்ந்து ரூபாய் 5023.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 56 உயர்ந்து ரூபாய் 40184.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5425.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43400.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 30 காசுகள் உயர்ந்து ரூபாய் 71.30 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71300.00 எனவும் விற்பனையாகி வருகிறது
