தொடர்புடைய செய்திகள்
- எவ்ளோ சொல்லியும் கேக்கல.. மாற்றுத்திறனாளிகள் நடைபாதையில் பொதுமக்கள்!
- 4 தலைமுறைகள் பார்த்த வடசென்னை தியேட்டர் இடிப்பு: ரசிகர்கள் சோகம்
- ஏலத்தில் பங்கேற்காத ட்வெய்ன் பிராவோ… சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றம்!
- புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த விசாரணை கைதி திடீர் உயிரிழப்பு: என்ன ஆச்சு?
- புதிய காற்றழுத்த தாழ்வால் சென்னைக்கு கனமழையா? வானிலை ஆய்வு மையம்
தங்கம் விலை சரிந்தாலும் ரூ.5000க்கு மேல் தொடர்வதால் அதிர்ச்சி!
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 4 ரூபாய் சரிந்து ரூபாய் 5016.00 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 32 சரிந்து ரூபாய் 40128.00 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 5418.00 எனவும் ஒரு சவரன் ரூபாய் 43344.00 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் கிராம் ஒன்றுக்கு 60 காசுகள் சரிந்து ரூபாய் 71.60 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 71600.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
