Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இரண்டாவது நாளாக சரிந்த பங்குச்சந்தை.. இன்றைய சென்செக்ஸ், நிப்டி

Written By Siva
Updated: புதன், 17 மே 2023 (09:43 IST)
இந்த வாரம் நேற்று பங்குச்சந்தை சரிந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக பங்குச்சந்தை சரிந்துள்ளது முதலீட்டாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இன்று காலை பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில் சென்செக்ஸ் சுமார் 100 புள்ளிகள் சரிந்து 61,834 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 30 புள்ளிகள் சார்ந்து 18,257 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இருப்பினும் பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 62 ஆயிரத்தை நெருங்கி இருப்பது முதலீட்டாளர்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
வரும் காலத்தில் பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் தான் இருக்கும் என்றும் முதலீட்டு ஆலோசகர்களின் ஆலோசனையை பெற்று வர்த்தகம் செய்யுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.
 
 
Edited by Siva

எல்லாம் காட்டு

மதுவிலக்கு அமலில் உள்ள குஜராத்தில் கள்ளச்சாராயம்.. 5 பேர் பலி.. மேலும் சிலர் கவலைக்கிடம்..

புலியுடன் செல்பி எடுக்க முயன்ற 5 வயது இந்திய சிறுமிக்கு நேர்ந்த விபரீதம்.. அதன்பின் என்ன நடந்தது?

தென்மாநில முதல்வர்கள் மாநாட்டை புறக்கணிக்கும் அண்டை மாநில முதல்வர்.. என்ன காரணம்?

அரசு பள்ளி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. 614 மாணவர்களுக்கு மெடிக்கல் சீட்...

சவுக்கு சங்கர் அலுவலகத்தை திறந்துவைத்த சிம்பு!.. வைரல் போட்டோஸ்!..

அடுத்த கட்டுரையில்
Show comments