1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. gold rate in Chennai increases

உச்சம் தொட்ட தங்கம் - இன்றைய விலை நிலவரம்!

சென்னை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

 
சென்னையில் தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் இன்று ஒரே நாளில் சென்னையில் சவரன் ஒன்றுக்கு ரூபாய் 256 தங்கம் விலை உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்து தற்போது பார்ப்போம். 
 
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.256 அதிகரித்து சவரன் ரூ.35,728-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு கிராம் ரூ.4,466-க்கு விற்பனை ஆகிறது. மேலும் சென்னையில் வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூ.67.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
21 ஆயிரமாக குறைந்த தினசரி பாதிப்புகள் – இந்தியாவில் கொரோனா நிலவரம்!