1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold rate decreases

தங்கம் மற்றும் வெள்ளி விலை விவரம்: மாலை நிலவரம்!

தங்கம்
சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,531 க்கும், சவரன் ரூ.36,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

 
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
 
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்துள்ளது.  சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.4,531 க்கும், சவரன் ரூ.36,248-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.67.80-க்கு விற்பனை ஆகிறது.
About Writer
Sugapriya Prakash