1. செய்திகள்
  2. வ‌ணிக‌ம்
  3. சந்தை நிலவரம்
  4. Gold and silver rate decreases today

தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைவு - விவரம் உள்ளே!

தங்கம்
கடந்த சில நாட்களாக தங்கம் விலை சென்னையில் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். 

 
தற்போது இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து ரூ.36,208-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணத் தங்கத்தின் விலை, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.4,526 க்கும் ஒரு சவரன் ரூ.36,208 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 
சென்னையில் தங்கத்தின் விலை போலவே வெள்ளியின் விலை இன்று குறைந்துள்ளது நேற்று வெள்ளியின் விலை ரூ.73.10 என விற்பனையான நிலையில் இன்று கிராம் ஒன்றுக்கு 80 காசுகள் குறைந்து ரூ.73.30 என விற்பனையாகியுள்ளது. 
அடுத்த கட்டுரையில்
இனி சாமிநாத அய்யர் இல்ல, சாமிநாதர்தான்! – பாடநூல்களில் சாதி பெயர் நீக்கம்!