ரூ.1 லட்சத்தை நெருங்கிவிட்டது தங்கம் விலை.. இன்னும் 320 ரூபாய் தான்..
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், சமீப காலமாக தங்கம் விலை உச்சத்திற்கு சென்றது என்பதைப் பார்த்தோம்.
இந்த நிலையில், இன்று தங்கம் விலை ஒரு கிராமுக்கு 90 ரூபாயும், ஒரு சவரனுக்கு 720 ரூபாயும் உயர்ந்து, ஒரு சவரன் ஒரு லட்சம் ரூபாயை நெருங்கியுள்ளது.
தங்கம் விலை போலவே வெள்ளியின் விலையும் உச்சத்திற்கு செல்கிறது என்பதும், இன்று ஒரு கிலோவுக்கு 3,000 ரூபாய் உயர்ந்து பொதுமக்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,370
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,460
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 98,960
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 99,680
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,494
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,593
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 107,952
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 108,744
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 213.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 213,000.00
Edited by Siva