ஏற்ற இறக்கத்தில் தங்கம் விலை.. சென்னையில் இன்றைய நிலவரம் என்ன?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில், இன்று தங்கம் விலை சிறிய அளவில் குறைந்துள்ளது.
டிசம்பர் மாதம் பிறந்ததிலிருந்து கிட்டத்தட்ட ஒரே விலையில் தங்கம் இருக்கும் நிலையில், இன்று ஒரு கிராமுக்கு 40 ரூபாயும், ஒரு சவரனுக்கு 320 ரூபாயும் சென்னையில் குறைந்துள்ளது.
தங்கம் போலவே வெள்ளியின் விலையும் இன்று சரிந்துள்ளது என்பதும், ஒரு கிலோவுக்கு ஆயிரம் ரூபாய் குறைந்து விற்பனையாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை இப்போது பார்ப்போம்.
சென்னையில் நேற்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 12,060
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: 12,020
சென்னையில் நேற்று ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,480
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரண தங்கம் விலை: ரூ. 96,160
சென்னையில் நேற்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,156
சென்னையில் இன்று ஒரு கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 13,113
சென்னையில் நேற்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 105,248
சென்னையில் இன்று 8 கிராம் 24 கேரட் தங்கம் விலை: ரூ. 104,904
சென்னையில் இன்று ஒரு கிராம் வெள்ளி விலை: 200.00
சென்னையில் இன்று ஒரு கிலோ வெள்ளி விலை: 200,000.00
Edited by Siva