தொடர்புடைய செய்திகள்
- 4 நாட்களில் 1000 ரூபாய் உயர்ந்த தங்கம் விலை.. இன்று ஒரு சவரன் எவ்வளவு?
- இறங்கிய வேகத்தில் மீண்டும் உயர்ந்த தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ.64000க்கும் மேல்..!
- இது கூடத் தெரியாதது நகைப்பை ஏற்படுத்துகிறது.. தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி..!
- நீங்கள் எல்லாம் கூடி அடித்த கமிஷன் எவ்வளவு? அண்ணாமலைக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலடி..
- தங்கம் விலை இன்று ஏற்றமா? இறக்கமா? சென்னை விலை நிலவரம்..!
தங்கம் விலை இன்று மீண்டும் சரிவு.. சென்னையில் ஒரு சவரன் எவ்வளவு?
தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சமீபத்தில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே வந்தது என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று ஒரு கிராம் 45 ரூபாயும் ஒரு சவரன் 360 ரூபாயும் குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் சென்னையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரத்தை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து ரூபாய் 8,020 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை 360 குறைந்து ரூபாய் 64,160 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 8,749 எனவும் ஒரு சவரன் ரூபாய் 69,992 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 108.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 108,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது
Edited by Siva
