Daily Horoscope
✕

பச்சைபட்டாணி கோப்தா செய்வது எப்படி?

Written By Papiksha Joseph
Updated: வெள்ளி, 27 ஜனவரி 2023 (17:46 IST)
பச்சைபட்டாணி கோப்தா செய்வது எப்படி? 
 
செய்ய தேவையான பொருட்கள்: 
 
பச்சைபட்டாணி - ஒரு கப் 
 
உருளைக்கிழங்கு - 2 
 
சீஸ் - ஒரு டீஸ்பூன் 
 
கார்ன் பளார்- இரண்டு டீஸ்பூன் 
 
மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன் 
 
இஞ்சி, பூண்டு விழுது  - அரை டீஸ்பூன் 
 
பொட்டுக்கடலை பவுடர் - அரை கப் 
 
உப்பு - தேவையான அளவு 
 
எண்ணெய் - தேவையான அளவு 
 
செய்முறை: 
 
உருளைக்கிழங்கு வேகவைத்து தோலை உரித்து மசித்துக்கொள்ளவும். பச்சை பட்டாணியையும் குழைய வேகவைத்து மசிக்கவும். ஒரு பாத்திரத்தில் வேகவைத்த உருளைக்கிழங்கு, பட்டாணி துருவிய சீஸ், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள், கான்பிளான் மாவு, உப்பு சேர்த்து கெட்டியாக பிசைந்து கொள்ளவும். மாவு கெட்டி பதத்திற்கு வரும் வரை தேவைக்கேற்க பொட்டுக்கடலை பவுடர் சேர்த்துக்கொள்ளவும். இப்போது உருண்டைகளாக உருட்டி காய்ந்த எண்ணெய்யில் பொரித்து எடுக்கவும். தக்காளி சாஸுடன் சேர்த்து சாப்பிட சுவையான பீஸ் கோப்தா ரெடி. 

எல்லாம் காட்டு

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

எந்த நோய்க்கு எந்த தண்ணீர் சிறந்தது? - வாங்க பார்ப்போம்..

தினமும் ஒரு பப்பாளி!.. உடலுக்கு ஏற்படும் நன்மைகள்!..

அடுத்த கட்டுரையில்
Show comments