1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

உத்தரப் பிரதேசம் மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

[$--lok#2019#state#uttar_pradesh--$]

பாஜகவின் ஆதிக்கம் அதிகமுள்ள மாநிலம். 2014 தேர்தலில் 80 தொகுதிகளில் 71 தொகுதிகளை கைப்பற்றி வெற்றிவாகை சூடியது பாஜக. இங்கே உள்ள வாரணாசியில்தான் மோடி போட்டியிட்டார். இப்போதும் போட்டியிடுகிறார். இதே உ.பியில் உள்ள அமேதியில் ராகுல் காந்தி போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காங்கிரஸ் இரண்டு இடங்களில் வெற்றி. இந்த தேர்தலில் காங்கிரஸ் பக்கம் சாதகமாக உ.பியின் தேர்தல் முடிவுகள் இருக்குமா? என்பதை இங்கே பார்க்கலாம்.
 
2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
 
[$--lok#2019#constituency#uttar_pradesh--$]
 
50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.
 
உத்தரப் பிரதேசம் தேர்தல் 2019, உத்தரப் பிரதேசம் தொகுதி நிலவரம், உத்தரப் பிரதேசம் வேட்பாளர், உத்தரப் பிரதேசம் தேர்தல் நிலவரம், வாக்கு எண்ணிக்கை நிலவரங்கள் உடனுக்குடன், Uttar Pradesh, Uttar Pradesh election 2019, Uttar Pradesh election 2019, Uttar Pradesh constituency, Uttar Pradesh lok  sabha election 2019, Uttar Pradesh election result 2019, Uttar Pradesh election result, Uttar Pradesh winning party, parliament election result, Uttar Pradesh election result live updates,  Uttar Pradesh result