தோல்வி முகத்தில் பிரகாஷ் ராஜ்: வீணானது எதிர்ப்பார்ப்புகள்

Last Updated: வியாழன், 23 மே 2019 (09:59 IST)
மக்களவை தேர்தலில் பெங்களூரு மத்திய தொகுதியில் போட்டியிட்ட பிரகாஷ் ராஜ் பின்னடைவை சந்தித்துள்ளார். 
கர்நாடக மாநிலத்தில் உள்ள மொத்தம் 28 மக்களவை தொகுதிகளுக்கு ஏப்ரல் 18 மற்றும் 23 ஆம் தேதி வரை இரண்டு  கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இன்று தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 
 
இதில் பெங்களூரு மத்திய தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட நடிகர் பிரகாஷ்ராஜ் வாக்குகள் எண்ணிக்கை துவங்கியது முதலே பின்னடைவு சந்தித்து வருகிறார். 
 
அந்த தொகுதியில் பாரதிய ஜனதா வேட்பாளர் பி.சி.மோகன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 


இதில் மேலும் படிக்கவும் :