வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
Written By

நாகப்பட்டிணம் மக்களவைத் தேர்தல் 2019 நேரலை| Nagapattinam Lok Sabha Election 2019 Live Result

[$--lok#2019#state#tamil_nadu--$] 
 

முக்கிய வேட்பாளர்கள்: தாழை சரவணன் (அதிமுக)-  செல்வராஜ் (திமுக)


தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளில் நாகப்பட்டிணம் தொகுதியும் ஒன்று.  இத்தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தாழை சரவணன் , திராவிட முன்னேற்ற கழகம் கூட்டணி சார்பில் செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்ட் கட்சி )போட்டிடுவதால் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 78 சதவீத மக்கள் வாக்களித்தனர். நாகப்பட்டிணம் தொகுதியின் மக்கள் தொகை 16,59,773 ஆகும். இதில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 12,92,658. ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,38,726. பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,53,895.

 
[$--lok#2019#state#tamil_nadu--$] 

 

தமிழகத்தில் மொத்தம் 39 பாராளுமன்றத் தொகுதிகள் உள்ளன. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற  லோக்சபா தேர்தலில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அஇஅதிமுக கட்சி தனித்துப் போட்டியிட்டு 37 தொகுதிகளிலும், புதுச்சேரியில் 1 தொகுதியிலும் வென்றது. பாஜக தலைமையிலான கூட்டணி 1 தொகுதியிலும் ( பொன்ராதாகிருஷ்ணன் கன்னியாகுமரி), பாமக (தர்மபுரி)  ஆகிய தொகுதிகளில் வென்றனர்.