1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. மக்களவை தேர்தல் முடிவுகள் 2019
  4. Madhya Pradesh Lok Sabha Election 2019 Results: Live Update

மத்தியப் பிரதேச மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை

மத்தியப் பிரதேச தேர்தல் 2019
[$--lok#2019#state#madhya_pradesh--$]

2014 மக்களவை தேர்தலில் பாஜக 27 இடங்களில் பெரும்பான்மை வெற்றியும், காங்கிரஸ் 2 இடங்களில் மட்டுமே பெற்று தோல்வியும் அடைந்தது. இந்த முறை காங்கிரசால் ம.பி-யில் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள முடியுமா என்பதை இங்கே காணலாம்.

2019 ஆம் ஆண்டு இந்திய பொதுத் தேர்தல் மொத்தம் உள்ள 543 தொகுதிகளுக்கு ஏப்ரல் 11 முதல் மே 19, 2019 வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. தேர்தல் 23 மே மாதம் தொடங்கி, ஏழு கட்டங்களாக நடைபெற்றது. பீகார், உத்தரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய இடங்களில் ஏழு கட்டங்களில் தேர்தல் நடைபெறும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அனந்த்நாக் தொகுதியில் மூன்று கட்டங்களாகவ் தேர்தல் நடைபெற்றது.

[$--lok#2019#constituency#madhya_pradesh--$]


50-க்கும் மேற்பட்ட கட்சிகள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றன. அவர்களில் பெரும்பாலோர் சிறு கட்சிகளாக உள்ளனர். பிரதான கட்சிகள் பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் (INC) ஆகும். 2019 பொதுத் தேர்தலில், நான்கு முக்கிய தேசிய தேர்தல் கூட்டணி உள்ளன. அவை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி, கம்யூனிஸ்ட் சார்பு கட்சிகள் ஆகும்.
அடுத்த கட்டுரையில்
கேரளா மக்களவை தேர்தல் 2019 முடிவுகள்: நேரலை