1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
  4. When will Vijayakanth campaign Pramalatha Vijayakanth answered

’கேப்டன் விஜயகாந்த்’ எப்போது பிரசாரம் செய்வார் ? பிரேமலதா விஜயகாந்த் பதில்

When will
அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக ஓட்டுசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் உள்ள இருபெரும் திராவிட கட்சிகளின் பிரசாரம் ஒருவரை ஒருவர் தாக்கி விமர்சிக்கும் வகையில் உள்ளது. இதனால் மக்கள் தலைவர்களின் பேச்சைக்கேட்டு முகம் சுளிக்கின்றனர்.
ஜெயலலிதா, கருணாநிதி ஆகியோ அரசியல் களத்தில் ஆக்டிவாக இருந்த போதே அரசியலில் தடம் பதித்தவர் விஜயகாந்த்.
 
தற்போது அவருக்கு உடல்நிலை சர்யில்லாமல் உள்ளதால் பேசுவதில் சிரமப்படுகிறார். அதனால் விஜயகாந்த் ஓய்வெடுத்து வருகிறார்.
 
இந்நிலையில் தேமுதிக பொருளாளர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
 
அப்போது அவர் கூறியதாவது :
விஜயகாந்த் எப்போது பரப்புரைக்கு வருவார் என்ற அறிவிப்பை இன்னும் இரண்டு நாட்களில் அறிவிப்போம் என்று தெரிவித்தார். இதனால் தேமுதிக தொண்டர்கள் தங்கள் தலைவரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துள்ளனர்.
 
 
அடுத்த கட்டுரையில்
தைவான் பெண்ணின் கண்களுக்குள் நான்கு தேனீக்கள்; எந்த பாதிப்பும் இன்றி அகற்றிய மருத்துவர்