வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. தேர்தல் 2019 முக்கிய வேட்பாளர்கள்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (19:12 IST)

வேலைவாய்ப்புகள் இல்லாமல் போனதற்கு அரசியல்வாதிகளே காரணம் - கமல்ஹாசன்

மக்களவைத் தேர்தல் நெருங்கவுள்ளது. இதற்க்காக  பல்வேறு கட்சிகள் தொடர்ந்து பிரசாரம் நடத்திக்கொண்டுள்ளனர். இதில் திராவிட கட்சிகளுக்கு போட்டியாக நாம் தமிழர் கட்சியும், கமலின் மக்கள் நீதி மய்யம் ஆகிய இரண்டு கட்சிகளும் களம் காண்கின்றனர்.
இந்நிலையில் இன்று மக்கள் நீதி மய்யம் சார்பில்   தருமபுரி தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் ராஜசேகரை ஆதரித்து கமல்ஹாசன் பிரசாரம் செய்தார். அப்போது அவர், வேலையில்லாமல் போனதற்குக் காரணம் அரசியல்வாதிகளே என்று குற்றம் சாட்டினார்.