1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Annakannan
Last Modified: சனி, 6 செப்டம்பர் 2014 (12:34 IST)

'ஒரு பக்கக் கதை' படத்துக்குக் கதாநாயகி தேவை

'ஒரு பக்கக் கதை' படத்துக்குக் கதாநாயகி தேவை
'நடுவுல கொஞ்சம் பக்கத்தைக் காணோம்' படக் குழுவினர், அடுத்து, 'ஒரு பக்கக் கதை' என்ற படத்தினை உருவாக்க உள்ளார்கள். இந்தப் படத்துக்காகப் புதிய கதாநாயகி ஒருவரைத் தேடி வருகிறார்கள். 16 முதல் 20 வயதுக்குள் உள்ள ஆர்வமும் திறமையும் உள்ள பெண்கள், என்ற [email protected] மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளலாம் என அறிவித்துள்ளார்கள்.