வியாழன், 5 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சுவரொட்டிகள்
Written By Annakannan
Last Updated : வியாழன், 16 அக்டோபர் 2014 (16:51 IST)

திகில் படம் 'டெய்சி' - முதல் பார்வை, மோஷன் போஸ்டர்

அறிமுக இயக்குநர் ஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் டெய்சி என்ற திகில் படம் உருவாகி வருகிறது. 8 வயதுச் சிறுமியின் கதையான இந்தப் படம், இன்றைய சமூகத்தினைப் பிரதிபலிக்கும் வகையில் மிகவும் அழுத்தமான காட்சிகளைக் கொண்டிருக்கிறது. 
 
முதல் பார்வையாக டெய்சி படத்தின் சுவரொட்டி இங்கே.:
 
 
இந்தப் படத்தின் மோஷன் போஸ்டர் இங்கே.