ஊர் வாயும் உளறுவாயும்
ஊர் வாயும் உளறுவாயும்
இரண்டு படத்தில் இணைந்து நடித்தார்கள், ரௌடி நடிகரும், முட்டை நடிகையும். இதனை வைத்து நடிகர் நடிகையிடம் ஆதிக்கம் செலுத்துவதாக சிலர் ரம்மி விளையாடி வருகின்றனர்.
இப்போதைய வதந்தி, நடிகை இந்திப் படத்தில் நடிப்பது நடிகருக்குப் பிடிக்கவில்லை, அதனால் நடிகையுடன் கா விட்டுள்ளார் என கதைவிட்டு வருகின்றனர்.
கூட நடிக்கிறவர்கள் பற்றியே கவலைப்படாதவர், இந்தியில் ஒருவர் நடிப்பதற்காக நட்பை முறித்துக் கொள்வார்...?
கொஞ்சம் நம்புற மாதிரி வதந்தி கிளப்புங்கப்பா.