சூப்பர் நடிகரின் மகளுக்கு விவாகரத்தா?

சூப்பர் நடிகரின் மகளுக்கு விவாகரத்தா?


Caston| Last Modified வெள்ளி, 16 செப்டம்பர் 2016 (11:05 IST)
தமிழ் சினிமாவின் உச்ச நடிகரின் மகளை அவரது கணவர் விவாகரத்து செய்ய மனு செய்து விட்டதாக வாட்ஸ் ஆப்பில் தகவல்கள் பரவி வருகின்றன.

 
 
சமீபத்தில் தான் அந்த நடிகரின் முதல் மகளுக்கும், மாப்பிள்ளை நடிகருக்கும் இடையே பிரச்சனை வந்து, அது ஒரு வழியாக அமைதியாக உள்ளது. தற்போது இரண்டாவது மகள் பிரச்சனை ஆரம்பித்து விட்டது.
 
கிரிக்கெட் வீரரின் பெயரை கொண்ட அந்த நபர் உச்ச நடிகரின் இரண்டாவது மகளை திருமணம் செய்துகொண்டார். இவர் ஏதோ குடும்ப பிரச்சனை காரணமாக விவாகரத்து செய்ய இருப்பதாக தகவல்கள் பரவி வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :