1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Singer Actress getting bored of same characters

‘அந்த மாதிரி படங்களாகவே வருகிறது’ - வருத்தத்தில் பாடகி நடிகை

பாடகி நடிகை
தொடர்ந்து ஒரே மாதிரியான கேரக்டர்களாகவே வருவதால், பாடகி நடிகை மிகுந்த வருத்தத்தில் இருக்கிறாராம்.


 

 
ஆங்கிலோ இண்டியனான பாடகி நடிகை, சமீபத்தில் போல்டான கேரக்டரில் ஒரு படத்தில் நடித்தார். அந்தப் படத்தில் ஹீரோவைவிட நடிகைக்குத்தான் அதிக ஸ்கோப் இருந்தது. படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால், அதே மாதிரி கேரக்டர்களாக நடிகையைத் தேடி வருகிறதாம்.
 
அதுமட்டுமல்ல, அந்தப் படத்தில் ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்திருந்ததால், அப்படி நடிக்கச் சொல்லியும் ஆஃபர்கள் குவிகிறதாம். ஆனால், அதையெல்லாம் மறுத்துவிட்ட நடிகை, ‘கமர்ஷியல் கதையா இருந்தா சொல்லுங்க’ என்று கண்டிஷன் போடுகிறாராம்.
அடுத்த கட்டுரையில்
ஹெச். ராஜாவின் டுவிட்டுக்கு பதில் ட்வீட் போட்ட பாடகி சின்மயி