வெள்ளி, 10 ஏப்ரல் 2026
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By Mahalakshmi
Last Modified: செவ்வாய், 28 அக்டோபர் 2014 (09:36 IST)

கத்தி சுழற்ற தயாராகும் பவர் ஸ்டார்?

கத்தி சுழற்ற தயாராகும் பவர் ஸ்டார்?
சேனாதிபதியின் லேட்டஸ்ட் படம் கரன்சியை அள்ளிக் குவிக்கிறது. படத்தில் கார்ப்பரேட் முதல் காரசேவ்வரை வெளுத்து வாங்குகிறார்களா... தெலுங்கு தேசத்தில் படத்துக்கு செம டிமாண்ட்.

நான் நீ என்று ரீமேக் உரிமைக்கு போட்டி போடுகிறார்கள். அனேகமாக ஆந்திராவின் பவர் ஸ்டார் ரீமேக்கில் நடிக்கக் கூடும் என்கிறார்கள். 
 
யார் நடித்தாலும் வெற்றி உறுதி. பவர் ஸ்டாருக்கு இன்னொரு பம்பர் ஹிட் கியாரண்டி.