தொடர்புடைய செய்திகள்
- சட்டமன்றம் ஏங்குதாம்… பாராளுமன்றம் பதறுதாம்…
- உலகின் பணக்கார கிரிக்கெட் நிர்வாகம்; என்ன பயன்? ரசிகர்கள் ஆவேசம்!!
- தமிழ் ராக்கர்ஸ்: மெர்சல் குறித்து அதிரடி அறிவிப்பு; விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி!!
- மீண்டும் ஆன்மீக பயணம் செல்லும் ரஜினி - அப்போ அரசியல் என்னாச்சு?
- நான் சொல்லும் இடத்தில் முதல்வர் குளிக்க தயாரா? பிரேமலதா கேள்வி
பூ நடிகையைப் பார்த்து அந்த கேள்வியைக் கேட்ட ரசிகர்
பூ நடிகை வெளியிட்ட போட்டோவைப் பார்த்து, ரசிகர் ஒருவர் அந்த கேள்வியைக் கேட்டுள்ளார்.
ரசிகர்கள் கோயில் கட்டி கும்பிடும் அளவுக்கு அழகானவர் பூ நடிகை. கோலிவுட்டையே கலக்கிய அவர், தற்போது சீரியல், அரசியல் என்று பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். அடிக்கடி ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் தன்னுடைய போட்டோக்களை வெளியிடுவது அவர் வழக்கம்.
அப்படி சமீபத்தில் தன்னுடைய பழைய போட்டோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார் பூ நடிகை. அதைப் பார்த்த ரசிகர்கள், பலவிதமான கருத்துகளைக் கூறியுள்ளனர். ‘என்றும் 16’ என்று ஒருவர் கமெண்ட் செய்ய, இன்னொருவரோ, ‘நீங்கள் ஏன் உலக அழகிப் போட்டியில் கலந்து கொள்ளவில்லை? பல பட்டங்களை வென்றிருப்பீர்களே…’ என்று கூறியுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
