1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
Written By sivalingam
Last Modified: புதன், 5 ஏப்ரல் 2017 (21:39 IST)

என்னது! தனுஷ் மனைவி செளந்தர்யா ரஜினியா? ஆங்கில ஊடகத்தில் அதிர்ச்சி செய்தி

பிரபல நடிகரும், சூப்பர் ஸ்டார் ரஜினியின் மருமகனுமான  தனுஷ், ஒரு ஜூனியர் 'காதல் மன்னன்' என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய லீலைகளால் பலநடிகைகள் விவாகரத்து பெற்று வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் பரபரப்பை ஏற்படுத்திய சுசிலீக்ஸில் கூட தனுஷ் பெயர் தான் அதிகம் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.





 


இந்த நிலையில் பிரபல முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்று தனுஷின் 'விஐபி 2' படம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தனுஷ் மனைவி செளந்தர்யா ரஜினிகாந்த் இந்த படத்தை இயக்கியதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தகவல் அனனவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த தவறை அந்த பத்திரிகையின் வாசகர்கள் கமெண்ட் பகுதியில் குறிப்பிட்டு வந்த போதிலும் இன்னும் அந்த செய்தியில் திருத்தம் செய்யப்படவில்லை. எனவே இது தெரியாமல் நடந்த தவறா? அல்லது வேண்டுமென்றே போடப்பட்ட தகவலா? என்ற குழப்பத்தில் சினிமா ரசிகர்கள் உள்ளனர்.