1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. கிசு கிசு
  4. Actress vedhika latest super modern look pose

குட்டியூண்டு டவுசர் அணிந்து தொடை கவர்ச்சி காட்டி சூடேத்திய வேதிகா!

Actress vedhika
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்கள் நடித்திருந்தாலும் பார்த்தவுடன் அடையாளம் கண்டு கொள்ளுமளவிற்கு கிடைத்த வாய்ப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டவர் நடிகை வேதிகா.
 
நடிகர் அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘மதராசி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகானவர் இவர், பின்னர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘முனி’ படத்தில் நடித்து ஏகோபித்த புகழை சம்பாதித்தார்.
 
இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இந்தப் படத்தின் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் வந்தது. அதையடுத்து "காளை", ‘சக்கரகட்டி’, ‘பரதேசி’ போன்ற படங்கள் நடித்து புகழ்பெற்றார். அதையடுத்து இந்திக்கு அங்கு நட்சத்திர நடிகர் இம்ரான் ஹாஷ்மிக்கு ஜோடியா நடித்து பெயர் வாங்கினார்.
இருந்தும் வாய்ப்புகள் பெரிதாக கிடைக்காததால் தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார். இந்நிலையில் தற்போது குட்டியூண்டு டவுசர் அணிந்து ஹாட்டான தொடை காட்டி சமூகவலைதளவாசிகளின் கவனத்தை கவர்ந்திழுத்துள்ளார். 
About Writer
papiksha joseph
அடுத்த கட்டுரையில்
டூ பீஸ் தூக்கியடிக்குது... படு மோசமான உடையில் பதற வைத்த திஷா பதானி!