1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Xiaomi Redmi Note 12 Pro Plus 5G launch date in India, price, specifications

விரைவில் இந்தியாவில் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்?

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன்
சியோமி நிறுவனம் தனது ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய அறிமுகம் குறித்த தகவல் வெளியிட்டுள்ளது.


ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஜனவரி 5 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகாத நிலையில் இதன் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள் பின்வருமாறு…

# 6.67 இன்ச் FHD+ OLED டிஸ்ப்ளே, டால்பி விஷன்,
# 120Hz ரிப்ரெஷ் ரேட், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர்,
# 200 MP 1/1.4-இன்ச் சாம்சங் HMX சென்சார்,
# 2.24μm மற்றும் 16-இன்-1 பிக்சல் பின்னிங் பிரைமரி கேமரா
# OIS, 7P லென்ஸ், 8MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP மேக்ரோ கேமரா
# 5000 எம்ஏஹெச் பேட்டரி
# 120 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி
About Writer
Sugapriya Prakash