வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 1 டிசம்பர் 2022 (12:35 IST)

ரூ. 9,499 ஸ்மார்ட்போன ரூ.549-க்கு வாங்கனுமா??

மோட்டோ இ40 ஸ்மார்ட்போன் மீது ப்ளிப்கார்ட் தளத்தில் விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…

மோட்டோ E40 ஸ்மார்ட்போன் விலை ரூ. 9,499-ல் இருந்து ரூ. 8,299 ஆக குறைக்கப்பட்டு ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனைக்கு உள்ளது. இதனுடன் மேலும் ஒரு சலுகையும் வழங்கப்பட்டுள்ளது. ஆம், இந்த ஸ்மார்ட்போனிற்கு ரூ. 7,750 வரை எக்சேன்ஜ் சலுகை வழங்கப்படுகிறது. இதன் மூலம் இந்த ஸ்மார்ட்போன் ரூ.549-க்கு கிடைக்கும்.

மோட்டோ இ40 சிறப்பம்சங்கள்:  
  • 6.5 இன்ச் HD+ IPS LCD டிஸ்ப்ளே
  • 720x1,600 பிக்சல்ஸ் ரெசல்யூஷன்
  • 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
  • 4 ஜிபி ரேம், 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
  •  யூனிசாக் டி 700 SoC ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 11 (கோ எடிஷன்)
  • பின்புறம் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர்
  • டூயல் சிம்
  • 3.5 மிமீ ஹெட்ஜாக்
  • யூஎஸ்பி டைப்-சி போர்ட்
  • வாய்ஸ் அசிஸ்டென்ட் பட்டன்
  • வைஃபை, ப்ளூடூத் வி 5, ஜிபிஎஸ்
  • எஃப்எம் ரேடியோ
  • 10W சார்ஜிங் ஆதரவு
  • 4,000mAh பேட்டரி