வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Abimukatheesh
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (19:13 IST)

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்: எழுத்து வடிவை மாற்றும் வசதி அறிமுகம்

வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டில் இனி எழுத்துக்களின் வடிவை மாற்றி அமைக்கலாம்.


 

 
வாட்ஸ்அப் தொடர்ந்து தனது புதிய அப்டேட்டுகள் மூலம் பல வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது. எமோஜி சேவையை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது. தற்போது எமோஜி சேவையை புதுவிதமாக அறிமுகம் செய்துள்ளது.
 
என்ன எமோஜி வேண்டும் என நனைக்கிறோமோ அதை டைப் செய்தால் நமக்கு தேவையான எமோஜிகளை வரும் அதிலிருந்து நாம் தேர்வு செய்து கொள்ளலாம். மேலும் எழுத்து வடிவை மாற்றி அமைக்கும் வசதியையும் அறிமுகம் செய்துள்ளது. 
 
இன்னும் பல வசதிகளை அடுத்தடுத்த அப்டேட்டுகளில் அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.