புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 2 அக்டோபர் 2020 (20:18 IST)

’’டுவிட்டரில் இனிமேல் வாய்ஸ் டுவீட்’’… இனி நம்ம பையனுகள கையில் புடிக்க முடியாது!

இன்றைய உலகின் நிலவரத்தை அறிந்துகொள்ள உதவுகிற அத்தியாவசியாமானதாக டுவிட்டர் சமூக வலைதளம் இருக்கிறது.

இந்த டுவிட்டர் தளத்தில் உலகிலுள்ள அத்தனை பிரபலங்களும் தொடர்பில் உள்ளனர்.

இதில் டைப்பிங் செய்து மட்டுமே பதிவிட முடியுமென்பதால், தற்போது டுவிட்டர் ஒரு புதிய வசதியைச் செய்துதர முடிவெடுத்துள்ளது.

அதிலும் ஐபோன் வைத்திருப்பவர்கள் மட்டுமே இதில் வாய்ஸ் மெசேஜ் அனுப்ப முடியும். விரைவில் அப்டேட் எல்லா போன்களிலும்  வெளியாகும் எனத் தெரிவித்துள்ளது.