செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 26 நவம்பர் 2018 (15:03 IST)

மிட் ரேன்ஜ் விலையில் விவோ ஸ்மார்ட்போன்: விவரம் உள்ளே!

விவோ ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் இந்தியாவில் தனது பட்ஜெட் விலை ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அறிமுகமாகியுள்ள விவோ வை95 ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் பின்வருமாறு...
 
விவோ வை95 சிறப்பம்சங்கள்:
# 6.22 இன்ச் 1520x720 பிக்சல் ஹெச்.டி. பிளஸ் 19:9 ஐ.பி.எஸ். 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே
# ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 439 பிராசஸர்
# அட்ரினோ 505 GPU, டூயல் சிம் ஸ்லாட்
# 4 ஜிபி ராம், 64 ஜிபி மெமரி
# ஃபன்டச் ஓஎஸ் 4.5 சார்ந்த ஆன்ட்ராய்டு 8.1
# 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2
# 2 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா
# 20 எம்பி செல்ஃபி கேமரா, கைரேகை சென்சார்
# 4030 எம்ஏஹெச் பேட்டரி
# ஸ்டேரி நைட் மற்றும் நெபுளா பர்ப்பிள் நிறங்களில் கிடைக்கிறது
# ரூ.16,990 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது