ரூ 12, 000 பட்ஜெட் விலையில் சூப்பர் ஸ்மார்ட் டிவி : மகிழ்ச்சியான செய்தி

Last Updated: புதன், 5 ஜூன் 2019 (16:34 IST)
உலகில் உள்ள மக்களின் பெரும்பாலான பொழுதுபோக்கு டிவி பார்ப்பதுதான். அதிலும் 130 கோடி மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் டிவிக்கள் இல்லாத வீடுகளே இல்லை எனலாம்.அந்தளவுக்கு டிவியின் தேவை அதிகரித்துவருகிறது. அதிலும், இந்தியர்கள்தன் அதிக நேரம்  டிவியை உற்றுப்பார்ப்பதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் டைவா என்ற நிறுவனம் இந்தியாவில் ரூ. 12000 பட்ஜெட் பட்ஜெட்டில் பில்ட் - இன் சவுண்ட்பாருடன் கூடிய 32 இன்ச் அளவில் ஒரு பெரிய டிவியை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த டிவியின் முக்கிய சிறப்பம்சமே, பில்ட் இன் சவுண்ட்பார், டிவியின் குவாண்டம் லுமினிட் தொழில்நுட்பம் , முக்கியமாக கிரிக்கெட் விளையாட்டை பார்க்கும் விதத்தில் பிக்சர் மோட் உள்ளது.
 
இந்த ஸ்மார்ட் டிவி 1 ஜிபி ரேம் 8 ஜிபி இண்டெர்னல் மெமெரி கொண்டுள்ளது. 1.5 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெஸ் கார்டெஸ் எ53 குவாட் - core பிராஸசர் வசதிகொண்டு இயங்கும் தன்மை கொண்ட இதில் D32SBAR டிவியில் பிளே ஸ்டோர் மற்றும் ஆண்டிராய்ட் ஆப்பை இஅயக்கிக்கொள்ளலாம் என்பது மகிழ்ச்சியன செய்தி.
 
மேலும் இதன் சரவுண்ட் சவுண்ட் அதிக தரத்தில் இருக்கிறது.இந்தியாவி டைவா D32SBAR டிவியின் விலை என்று தகவல் தெரிவிக்கின்றன. தற்போது  டைவாவின் வலைதளம் ஆப்லைன் ஆகியவற்றில் இதன் விற்பனை ஜரூராக நடைபெற்றுவருவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.


இதில் மேலும் படிக்கவும் :