1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (12:52 IST)

இணையத்தில் கசிந்த சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. விவரங்கள்!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எஸ்21 எப்.இ. ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
# 6.4 இன்ச் 2340x1080 பிக்சல் எப்.ஹெச்.டி. பிளஸ் இன்பினிட்டி ஒ டைனமிக் அமோலெட் டிஸ்ப்ளே, 
# 120 ஹெர்ட்ஸ் ரிப்ரெஷ் ரேட் 
# ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 பிராசஸர், 
# 6ஜி.பி./128 ஜி.பி. மற்றும் 8ஜி.பி./256ஜி.பி. மெமரி ஆப்ஷன்கள் 
# ஆண்ட்ராய்டு 11 சார்ந்த ஒன்யு.ஐ. 3.1 ஓ.எஸ்., 
# 12 எம்.பி. பிரைமரி கேமரா, 
# 12 எம்.பி. அல்ட்ரா வைடு கேமரா, 
# 8 எம்.பி. டெலிபோட்டோ கேமரா, 
# 32 எம்.பி. செல்பி கேமரா 
# இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் 
# 4500 எம்.ஏ.ஹெச். பேட்டரி 
# 25 வாட் பாஸ்ட் சார்ஜிங், வயர்லெஸ் பாஸ்ட் சார்ஜிங்