1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 23 பிப்ரவரி 2022 (15:32 IST)

ரூ.10,000 கேஷ்பேக் உடன் கிடைக்கும் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டேப்லெட்டுகளை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா சிறப்பம்சங்கள்: 
# 14.6-inch WQXGA+ (2,960x1,848 pixels) Super AMOLED டிஸ்பிளே, 
# 240ppi பிக்ஸல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெப்ரெஷ் ரேட் 
# 13 எம்.பி ஆட்டோ போகஸ் மற்றும் 6 எம்பி அல்ட்ரா வைட் கேமரா
# முன்புறத்தில் 12 எம்பி வைட் ஆங்கிள் கேமரா 
# 12 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா 
# 11,200mAh பேட்டரி
# சூப்பர் பாஸ்ட் சார்ஜ் 2.0 சப்போர்ட் 
# ஏ.கே.ஜியால் டியூன் செய்யப்பட்ட குவாட் ஸ்டிரியோ ஸ்பீக்கர்கள் 
# டோல்மி அட்மோஸ் சப்போர்ட் 
 
விலை மற்றும் சலுகை விவரம்: 
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டாப் வைஃபை மாடலின் விலை ரூ.1,08,999
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்8 அல்ட்ரா டாப் 5ஜி வேரியண்டின் விலை ரூ.1,22,999
 
இந்த டேப்லெட்டுகளின் முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10000 கேஷ்பேக் மற்றும் ரூ.22,999 மதிப்புள்ள கீபோர்ட் கவர் இலவசம்.