வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 10 மார்ச் 2022 (19:09 IST)

அறிமுகமானது ரெட்மி நோட் 11 ப்ரோ+... விவரம் உள்ளே!!

ரெட்மி நிறுவனம் ரெட்மி நோட் 11 ப்ரோ+ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 

 
ரெட்மி நோட் 11 ப்ரோ+ சிறப்பம்சங்கள்: 
# 6.67-inch full-HD+ (1,080x2,400 pixels) AMOLED டிஸ்பிளே, 
# 120Hz ரெப்ரெஷ்ரேட், 1,200 நிட்ஸ் வரையிலான பீக் பிரைட்னஸ்,
# octa-core Qualcomm Snapdragon 695 SoC பிராசஸர், 
#  f/1.9 லென்ஸ் கொண்ட 108 மெகாபிக்ஸல் சாம்சங் ஹெச்.எம்2 பிரைமரி சென்சார், 
# f/2.2 லென்ஸ் கொண்ட 8 மெகாபிக்ஸல் அல்ட்ரா வைட் கேமரா, 
# f/2.4 லென்ஸ் கொண்ட 2 மெகாபிக்ஸல் மேக்ரோ கேமரா,
#  f/2.45 லென்ஸ் கொண்ட 16 மெகாபிக்ஸல் செல்ஃபி கேமரா 
# 5000mAh பேட்டரி, 
# 67W ஃபாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 6ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.20,999
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 8 ஜிபி ரேம் + 128 ஜிபி விலை ரூ.22,999
ரெட்மி நோட் 11 ப்ரோ+  8ஜிபி ரேம் + 256 ஜிபி விலை ரூ.24,999 
 
ரெட்மி நோட் 11 ப்ரோ+ 5ஜி ஸ்மார்ட்போனை ஹெச்.டி.எஃப்.சி கார் கொண்டு வாங்குபவர்களுக்கு ரூ.1000 தள்ளுபடி வழங்கப்படும். இந்தபோன் வரும் மார்ச் 15 ஆம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது.