1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 2 ஆகஸ்ட் 2022 (16:06 IST)

Realme Pad X 5G டேப்லெட் எப்படி?

ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரியல்மி பேட் X டேப்லெட் மாடலின் விவரம் பின்வருமாறு…


ரியல்மி பேட் X டேப்லெட்:
# 10.95 இன்ச் எல்சிடி ஸ்கிரீன்,
# 2000x1200 பிக்சல் ரெசல்யூஷன்,
# 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் லெவல்,
# ரியல்மி பென்சில் சப்போர்ட்,
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர்,
ஆண்ட்ராய்டு 12 சார்ந்த ரியல்மி யுஐ 3.0,
# பிசி கனெக்ட், ஸ்ப்லிட் வியூ
# 13MP பிரைமரி கேமரா,
# 8MP செல்பி கேமரா,
# டால்பி அட்மோஸ் வசதி,
# குவாட் ஸ்பீக்கர் சப்போர்ட்,
# டூயல் மைக்ரோபோன்கள்,
# மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்,
# 3.5 எம்எம் ஹெட்போன் ஜாக்,
# கனெக்டிவிட்டிக்கு டூயல் பேண்ட் வைபை,
# ப்ளூடூத் 5.1, 5ஜி, யுஎஸ்பி டைப் சி,
# 8340 எம்ஏஹெச் பேட்டரி,
# 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி

விலை மற்றும் சலுகை விவரம்:
ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை மாடல் ரூ. 19,999
ரி்யல்மி பேட் X 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 25,999
ரி்யல்மி பேட் X 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி, வைபை + 5ஜி மாடல் ரூ. 27,999

புதிய ரியல்மி பேட் X மாடலை வாங்கும் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை கொண்டு பணம் செலுத்தும் போது ரூ. 2,000 வரை உடனடி தள்ளுபடி பெற முடியும்.