1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Realme GT Neo 3T teased again, could launch sooner than expected

ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் எப்படி??

Realme GT Neo 3T
ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் மாதத்திலேயே அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரியல்மி GT நியோ 3T ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
# 6.62 இன்ச் FHD+120Hz AMOLED டிஸ்ப்ளே,
# குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்,
# LPDDR5 ரேம், UFS 3.1 மெமரி,
# ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்,
# 64 MP பிரைமரி கேமரா,
# 8 MP அல்ட்ரா வைடு கேமரா,
# 2 MP லென்ஸ், 16 MP செல்பி கேமரா
# டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்,
# இன் ஸ்கிரீன் கைரேகை சென்சார்,
# 5ஜி, வைபை 6. ப்ளூடூத் 5ய2, என்எப்சி மற்றும் யுஎஸ்பி டைப் சி போர்ட்
# 5000 எம்ஏஹெச் பேட்டரி,
# 80 வாட் பாஸ்ட் வயர்டு சார்ஜிங்
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
குடும்பத் தலைவிகளுக்கு ஸ்மார்ட்போன்- இணைய சேவை இலவசம் - முதல்வர் அறிவிப்பு