புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 21 பிப்ரவரி 2022 (09:45 IST)

10% தள்ளுபடியுடன் கிடைக்கும் ஒப்போ ரெனோ 7 5ஜி!!

ஒப்போ நிறுவனத்தின் புதிய ஒப்போ ரெனோ 7 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் தள்ளுபடியுடன் விற்பனைக்கு வந்துள்ளது. 

 
ஆம், பிளிப்கார்ட் தளத்தில் ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி கார்டுகளை கொண்டு வாங்கினால் இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் 10% உடனடி தள்ளுபடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு... 
 
 ஒப்போ ரெனோ 7 5ஜி சிறப்பம்சங்கள்: 
# 6.43 இன்ச் ஃபுல் ஹெச்.டி+ AMOLED டிஸ்பிளே 90Hz ரெஃப்ரஷ் ரேட் மற்றும் 180Hz டச் சாம்பிளிங் ரேட் 
# மீடியாடெக் டைமன்சிட்டி 900 SoC பிராசஸர் 
# ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 
# 32 மெகா பிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 
# 64 மெகா பிக்சல் பிரைமரி கேமரா, 
# 8 மெகா பிக்சல் வைட் ஆங்கிள் சென்சார், 
# 2 மெகா பிக்சல் மேக்ரோ சென்சார் 
# 4500 mAh திறன் கொண்ட பேட்டரி, 
# 65W SuperVOOC ஃபாஸ்ட் சார்ஜிங், 
# டைப் சி சார்ஜிங் போர்ட், 
# 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 
# விலை - ரூ. 28,999 
# நிறம்: ஸ்டாரி பிளாக், ஸ்டார்நெய்ல்ஸ் ப்ளூ