ஒன்ப்ளஸ் நிறுவனத்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்தியாவில் லக்ஸரி மாடல் ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்ப்ளஸ் நிறுவனம் முக்கியமானதாக உள்ளது. ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களில் நோர்ட் மாடல்களுக்கு தனி வரவேற்பு உள்ளது. இந்நிலையில் OnePlus Nord 4 முன்பதிவு விற்பனை ஜூலை 20ம் தேதி அமேசான் தளத்தில் தொடங்க உள்ளது. OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்: 6.74 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே குவால்காம் ஸ்னாப்ட்ராகன் 7+ ஜென் 3 சிப்செட் 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ப்ராசஸர் ஆண்ட்ராய்டு 14, ஆக்ஸிஜன் ஓஎஸ் 8 ஜிபி / 12 ஜிபி ரேம் + விர்ச்சுவல் ரேம் 128 ஜிபி / 256 ஜிபி இண்டெர்னல் மெமரி 50 MP + 8 MP டூவல் OIS ப்ரைமரி கேமரா 16 MP Sony LYTIA முன்பக்க செல்பி கேமரா 5ஜி, வைஃபை, யுஎஸ்பி டைப் - சி 5500 mAh பேட்டரி, 100W Supervooc பாஸ்ட் சார்ஜிங் இந்த OnePlus Nord 4 ஸ்மார்ட்போன் Obsidian Midnight, Mecurial Silver, Oasis Green ஆகிய மூன்று வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை: 8 GB + 128 GB - Rs.29,999 8 GB + 256 GB - Rs.29,999 12 GB + 256 GB - Rs.29,999 Edit by Prasanth.K