1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
  4. Nokia 8120 4G VoLTE feature phone launched in India

அறிமுகமான Nokia 8120 4G போன் எப்படி?

Nokia feature phone
நோக்கியா 8120 4ஜி மொபைல் போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விவரம் பின்வருமாறு…


நோக்கியா 8120 4ஜி சிறப்பம்சங்கள்:
# 2.8 இன்ச் 320x240 பிக்சல் QVGA டிஸ்ப்ளே
# அதிகபட்சம் 1GHz யுனிசாக் T107 சிங்கில் கோர் பிராசஸர்
# 48MB ரேம், 128MB மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# S30+ ஓ.எஸ்., விஜிஏ கேமரா
# 3.5mm ஹெட்போன் ஜாக்
# வயர்லெஸ் எப்.எம். ரேடியோ
# MP3 பிளேயர், டார்ச் லைட்
# 4ஜி வோல்ட்இஷ ப்ளூடூத் 5.0
# மைக்ரோ யுஎஸ்பி
# 1450 எம்ஏஹெச் பேட்டரி

விலை விவரம்:
நோக்கியா 8120 4ஜி மாடல் டார்க் புளூ மற்றும் ரெட் நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,999. 
About Writer
Sugapriya Prakash