செவ்வாய், 9 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 13 மே 2022 (13:28 IST)

மோட்டோ எட்ஜ் 30 ரூ.2000 தள்ளுபடியுடன்... விவரம் உள்ளே!

மோட்டோ எட்ஜ் 30 ரூ.2000 தள்ளுபடியுடன்... விவரம் உள்ளே!
மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ எட்ஜ் 30 மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது. இதன் விவரம் பின்வருமாறு...  
 
மோட்டோரோலா எட்ஜ் 30 சிறப்பம்சங்கள்:
# 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே
 # ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
# அட்ரினோ 642L, ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
# 6GB/ 8GB LPDDR5 ரேம், 128GB UFS 3.1 மெமரி
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
# 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2 (2.5cm மேக்ரோ ஆப்ஷன்)
# 2MP டெப்த் சென்சார், f/2.4
# 32MP செல்பி கேமரா, f/2.25
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
# ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
# யு.எஸ்.பி. டைப் சி
# 4020mAh பேட்டரி
# 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்
 
விலை விவரம்: 
 
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் மீடியோர் கிரே நிறங்களில் கிடைக்கும். 
 
மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 27, 999 மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29, 999 
 
மோட்டோரோலா எட்ஜ் 30 விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக ரூ. 2,000 குறிப்பிட்ட கார்டுகளுக்கு உடனடி தள்ளுபடி வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.