தொடர்புடைய செய்திகள்
- அறிமுகமாகும் விவோ Y75 4ஜி: எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள் என்னென்ன?
- மோட்டோ எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் எப்படி?
- மே 7 ஆம் தேதி விற்பனைக்கு வரும் Vivo T1 Pro 5G ஸ்மார்ட்போன் எப்படி?
- பிரம்மாண்ட விலையில் பிரம்மிப்பூட்டும் அம்சங்களுடன் Vivo T1 44W !!
- Amazon-ல் ரூ.2,250 தள்ளுபடியுடன் கிடைக்கும் Redmi Note 11!
சர்வதேச சந்தையில் விவோ X80 - விவரம் உள்ளே!
விவோ நிறுவனம் சர்வதேச சந்தையில் விவோ X80 ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கிறது. இதன் விவரம் பின்வருமாறு...
விவோ X80 சிறப்பம்சங்கள்:
# 6.78 இன்ச் 2400x1800 பிக்சல் FHD+ E5 AMOLED HDR10+, 120Hz ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, MEMC
# 3.05GHz ஆக்டாகோர் டிமென்சிட்டி 9000 4nm பிராசஸர்,
# மாலி -G710 10-core GPU
# 12GB LPDDR5 ரேம், 256GB (UFS 3.1) மெமரி
# ஆண்ட்ராய்டு 12 மற்றும் ஃபன்டச் ஓ.எஸ். 12
# டூயல் சிம் ஸ்லாட்
# 50MP பிரைமரி கேமரா, f/1.75, LED ஃபிளாஷ், OIS
# 12MP அல்ட்ரா வைடு கேமரா, f/2.0
# 12MP 50mm 2X போர்டிரெயிட் கேமரா, f/1.98
# 32MP செல்பி கேமரா, f/2.45
# இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
# யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள்
# 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6 802.11 ax (2.4GHz + 5GHz), ப்ளூடூத் 5.3
# யு.எஸ்.பி. டைப் சி 3.2 Gen 1
# 4500mAh பேட்டரி
# 80W பாஸ்ட் சார்ஜிங்
