வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Sinoj

47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்த Airtel, Vodafone...வாரியணைந்த jio , Bsnl

இந்தியாவில் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான  ஜியோவால் ஏர்டெல் மற்றும் வோடபோன் 46 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக தொலைத்தொடர்பு ஆணையம்  அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், கொரொனா காலத்தில் மக்கள்  நகர்புறத்தில் இருந்து கிராமத்திற்கு இடம்பெயர்ந்துள்ளனர்.   இதில் 2.9 லட்சம் பேர் மொபைல் எண் மற்று முறைமூலம்  வேறு நிறுவனத்திற்கு மாறியுள்ளனர்.

ஜியோவில் பல சலுகைகள் மூலம் போட்டிகளைச் சமாளிக்க முடியாமல் ஏர்டெல், வோடபோன் நெர்ட்வொர்க் 47 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இதில் ஜியோ 37 லட்சம் சந்தாரார்களைப் பெற்றுள்ளது. பிஎஸ் என் எல் 2 லட்சம் வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளது.