வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. தகவல் தொழில்நுட்பம்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 ஏப்ரல் 2024 (12:38 IST)

10 ஆயிரம் ரூபாய்க்கு 5G ஸ்மார்ட்போன்! – ரியல்மியின் புதிய Realme C65 5G சிறப்பம்சங்கள்!

Realme C65
இந்தியாவில் பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வரும் ரியல்மி நிறுவனம் தற்போது தனது புதிய Realme C65 5G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.



10 ஆயிரம் ரூபாயில் தொடங்கி 3 வகை ரேம்+மெமரி வசதிகளுடன் கிடைக்கும் இந்த புதிய Realme C65 5G பட்ஜெட் ஸ்மார்ட்போன்களே உரிய வசதிகளுடன் வெளியாகியுள்ளது.

Realme C65 5G ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள்:
  • 6.67 இன்ச் ஐபிஎஸ் எல்சிடி ஸ்க்ரீன்
  • மீடியாடெக் டைமென்சிட்டி 6300 சிப்செட்
  • 2.4 GHz ஆக்டாகோர் பிராசஸர்
  • 4 GB / 6 GB RAM + 4 GB விர்ச்சுவல் ரேம்
  • 64 GB / 128 GB இண்டெர்னல் மெமரி
  • 2 TB வரை சப்போர்ட் செய்யும் ஹைப்ரிட் மெமரி கார்ட் ஸ்லாட்
  • 50 எம்பி ப்ரைமரி கேமரா
  • 8 எம்பி முன்பக்க செல்பி கேமரா
  • 5000 mAh பேட்டரி, 15W பாஸ்ட் சார்ஜிங்
 
இந்த Realme C65 5G ஸ்மார்ட்போன் Feather Green, Golden Black ஆகிய இரு வண்ணங்களில் கிடைக்கிறது. இதன் விலை

4 GB + 64 GB - ₹10,499
4 GB + 128 GB - ₹11,499
6 GB + 128 GB - ₹12,499

Edit by Prasanth.K