தொடர்புடைய செய்திகள்
- சென்னையின் பல பகுதிகளில் கனமழை: தீபாவளி வியாபாரம் பாதிப்பு!
- அரசு நடவடிக்கையால் பயந்து போன கொரோனா...
- பீச் விவகாரத்தில் கடுப்பான ஐகோர்ட்: அரசுக்கு வார்னிங்!!
- இதுதான் தமிழ் சினிமாவின் ஆரம்பம் என்றார் கமல் – எந்த படத்தைத் தெரியுமா?
- கப் ஜெயிச்ச மும்பை அணிக்கு கூகிள் தந்த பரிசு! – தானோசுக்கு பிறகு மும்பைக்குதான்!
ஐபிஎல் தொடரின் முதல் ஓவர் கிங் – கலக்கிய ட்ரண்ட் போல்ட்!
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியின் ட்ரண்ட் போல்ட் தான் வீசிய முதல் ஓவர்களில் மட்டும் 8 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
நேற்று நடந்து முடிந்த ஐபிஎல் இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி அபாரமான வெற்றியை பெற்று ஐந்தாவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. அந்த அணி பேட்டிங், பவ்லிங் மற்றும் பீல்டிங் என அனைத்துத் துறையிலும் சம பலத்துடன் விளங்கியதே இதற்குக் காரணம்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ட்ரண்ட் போல்ட் இந்த தொடரில் மொத்தம் 25 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதில் 8 விக்கெட்களை ஆட்டத்தின் முதல் ஓவரிலேயே கைப்பற்றி எதிரணிக்கு அழுத்தத்தைக் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்