திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. ஐபிஎல் 2020
Written By Sinoj
Last Modified: சனி, 31 அக்டோபர் 2020 (19:30 IST)

ஐபிஎல்-2020; டாஸ் வென்ற ஐதராபாத் அணி பந்து வீச்சு...

ஷார்ஜாவில்  இன்று இரவு 7:30 மணிக்கு நடைபெறும் போட்டியில்  பெங்களூர் மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன.

தற்போது டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபத் முதலில் பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.

விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் ஆப் பெங்களூர் அணி 12 போட்டிகளில் 7 வெற்றி பெற்றுள்ளது. டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 போட்டிகளில்  5 வெற்றி பெற்றுள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 16 முறை மோதியுள்ளன. இதில் பெங்களூர் அணி 7 வெற்றியும், ஹதராபாத் அணி 8 வெற்றியும் பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் போட்டியில் அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.