Daily Horoscope
✕

பாசுந்தி செய்வது எவ்வாறு....

பாசுந்தி செய்வது எவ்வாறு....

Written By Sasikala
Updated: திங்கள், 18 ஏப்ரல் 2016 (17:52 IST)
கண்டென்ஸ்டு மில்க் - 1/2 கப்
சர்க்கரை -  1/2 கப்
ஏலக்காய் பொடி - 1/2 டீஸ்பூன்
பாதாம் - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
முந்திரி - 1/4 கப் (பொடியாக நறுக்கியது) 
பிஸ்தா - 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
குங்குமப்பூ - 1 சிட்டிகை


 
 
செய்முறை: 
 
முதலில் ஒரு பாத்திரத்தில் பாலை காய்ச்சி பிறகு, சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து கொதிக்க விட வேண்டும். கலவையானது நன்கு கொதிக்க ஆரம்பிக்கும் போது, தீயை குறைத்து, தொடர்ந்து கிளறி விடவும். 
 
அப்படி தீயைக் குறைத்து கொதிக்கவிடும் போது, அதில் பாலாடை உருவாக ஆரம்பிக்கும். அந்த பாலாடையை அப்படியே தொடர்ந்து பால் ஓரளவு கெட்டியாகும் வரை கிளறி விட வேண்டும். 
 
பால் நன்கு கெட்டியானதும், அதனை இறக்கி, அதில் ஏலக்காய் பொடி, நறுக்கிய பாதாம், முந்திரி, பிஸ்தா, குங்குமப்பூ சேர்த்து நன்கு கிளறி, ஒரு பாத்திரத்தில் ஊற்றி குளிர வைத்து, பின் ஃப்ரிட்ஜில் சிறிது நேரம் வைத்து, எடுத்தால் பாசுந்தி ரெடி!

எல்லாம் காட்டு

நோய் இருப்பதே தெரியாமல் 3.86 கோடி பேர்!.. இந்தியாவில் அதிகரிக்கும் நீரிழிவு நோய்...

லேட்டா தூங்குபவர்களுக்கு சீக்கிரம் மரணம் - எச்சரிக்கும் ஆய்வு

ஆண்களின் விந்தணுவை அதிகப்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் எது? - வாங்க பார்ப்போம்

ஆண்களுக்கு கருத்தடை மாத்திரை - விஞ்ஞானிகள் தீவிரம்...

Show comments