தொடர்புடைய செய்திகள்
- இரண்டாம் உலகப்போரில் 15,000 ஜப்பானியர்களை 1,500 இந்தியர்கள் வென்ற கதை - மறக்கப்பட்ட போர் வரலாறு
- நிர்வாணமாக காட்டும் கண்ணாடி, கோபுர கலசம்..!? – சென்னையில் உலா வந்த ‘சதுரங்க வேட்டை’ டைப் கும்பல்!
- வியர்வை நாற்றத்தை போக்க என்ன செய்ய வேண்டும்?
- வியாபாரியை நிர்வாணப்படுத்தி அடித்த இளைஞர்கள் கைது
- விடாமல் அழுத குழந்தையை அடித்துக் கொன்ற தாய் கைது
சாப்பிடும்போது இதையெல்லாம் செய்யவே செய்யாதீங்க!
அன்றாட செயல்பாடுகளில் அவசியமான ஒன்று உணவு. ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வதுடன், உணவு சாப்பிடும்போது சிலவற்றை செய்யாமல் இருப்பதும் அந்த சத்துக்கள் உடலில் சேர உதவும். அதுகுறித்து காண்போம்.
சாப்பிடும் முன்னர் தண்ணீர் குடிப்பதால் குடல் விரிவாகி சாப்பாடு எளிதில் உள்ளே செல்ல உதவும்.
சாப்பிடும்போது இடையே அடிக்கடி அதிக தண்ணீர் குடிப்பது வயிற்றை நிரப்பு சாப்பிட விடாமல் செய்யும்.
சாப்பிடும்போது மற்றவர்களிடம் பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது.
உணவு அருந்துவதற்கு 15 நிமிடங்கள் முன் நொறுக்கு தீனிகள் போன்றவற்றை சாப்பிடக் கூடாது.
உணவுடன் பொறியல், கூட்டு தவிர்த்து வறுத்த எண்ணெய் பொருட்கள், நொறுக்கு வகைகளை சேர்க்கக் கூடாது.
சாப்பிட்ட பின்பு அதிக இனிப்பு கொண்ட பதார்த்தங்களை அதிகமாக சாப்பிட்டால் செரிமான பிரச்சினை ஏற்படும்.
சாப்பிட்ட பின்பு ஐஸ்க்ரீம் உள்ளிட்ட மிகவும் குளிர்ச்சியான பொருட்களை சுவைப்பதை தவிர்ப்பது நல்லது.
அடுத்த கட்டுரையில்
