யுஎஸ் பாக்ஸ் ஆபிஸ் - டாலர் மழையில் டைனோசர்கள்


லெனின் அகத்தியநாடன்| Last Updated: திங்கள், 22 ஜூன் 2015 (20:03 IST)
யுஎஸ் பாக்ஸ் ஆபிஸில் டைனோசர்களை வைத்து வெளியான ’ஜுராசிக் வேர்ல்ட்’ திரைப்படம் டாலர் மழையில் நனைந்து வருகிறது.
 
5. Dope

ப்ரவுன் சுகர், அவர் பேமிலி வெட்டிங் படங்களை இயக்கியவரின் புதிய படம், டோப். விமர்சகர்களின் பாராட்டைப் பெற்ற இப்படம் சென்ற வெள்ளிக்கிழமை வெளியானது.

 

முதல் மூன்று தினங்களில் படத்தின் வசூல், 6.02 மில்லியன் டாலர்கள்.
 
மேலும் அடுத்தப் பக்கம்...


இதில் மேலும் படிக்கவும் :