1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. ஹாலிவுட்
Written By sinoj
Last Updated : வியாழன், 2 ஜூலை 2020 (17:12 IST)

1 கோடி ஃபாலோயர்களைக் கொண்ட முதல் தென்னிந்திய நடிகர் இவர் தான்!

சினிமா நட்சத்திரங்கள் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களில் கணக்கு வைத்து, தங்கள் ரசிகர்களுடன் பேசி வருகின்றனர். நிகழ்ச்சிகளையும்,  சுவாரஸ்யமான சம்பவங்களையும், பகிர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில் தென்னிந்திய நடிகர்களில் தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு  இன்ஸ்கிராம் கண்க்கை 10 லட்சம் ( 1 கோடி ) பின் தொடர்பவர்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

அடுத்ததாக நடிகர்  தனுஷின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை சுமார் 9.1 மில்லியலின்  பேர் பின் தொடர்கின்றனர்.

ஹிந்தி நடிகர் அமிதாப் பச்சனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 41 மில்லியன் ஃபாலோயர்கள் பின் தொடர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.